முகாங்கள் இடையில் டேபள் டெனிஸ் சாம்பியன்ஷிப் – 2015
2:50pm on Thursday 23rd July 2015
2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற முகாங்கள் இடையில் டெனிஸ் சாம்பியன்ஷிப் வெற்றி பெறுவதற்கு விமானப்படை ஏகல முகாமுக்கு ஏலுமாகியது. கொழும்பு விமானப்படை முகாம் இரண்டதம் இடம் வெற்றி பெற்றது.

கட்டுகாயக விமானப்படை முகாமின் இங்கு பிரதம அதிதியாக விமானப்படை பொது பொறியியல் இயக்குனர் எயார் கொமடோர் ஏ.எச். விஜேசிரி கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை டேபள் டெனிஸ் தலைவர் எயார்  கொமடோர்  கே.எல். ரணதுங்க மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

ஆண்கள் திறந்த ஒற்றை

1 வது  இடம்              - எல்.ஏ.சி. சமந்த - கட்டுனபயக
இரண்டாம் இடம்      - திரு வசந்த       - இரத்மலானை

மகளிர் திறந்தவெளி ஒற்றை

1 வது  இடம்  - எல்.ஏ.சி. ஷானிகா     - ஹிகுரக்கொடை
இரண்டாம்  இடம்  - சாஜட் குமாரி மெனிக்கே - அனுராதபுரம்

ஆண்கள் இரட்டை

 1 வது  இடம்
 எல்.ஏ.சி.  சமந்தா - கட்டுனபயக
திரு வசந்த - இரத்மலானை

பெண்கள் இரட்டை

 1 வது  இடம்
ஏகாப்ரல்  குமாரி மெனிக்கே -அனுராதபுரம்
 எல்.ஏ.சி. மேனகா - இரனமடு


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை