இல. 03 ஆவது வான் பாதுகாப்பு ரேடார் பிரிவூ 09 ஆவது ஆண்டு விழா கொண்டாடுகிறது
வீரவில விமானப்படை முகாமின் இல. 03 ஆவது வான் பாதுகாப்பு ரேடார் பிரிவூ 09 ஆவது  ஆண்டு விழா 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி கட்டளை அதிகாரி விங் கமாண்டர் எம்.டி.என். சல்காது தலமையில் கொண்டாடுகிறது.

இல. 03 வான் பாதுகாப்பு ரேடார் பிரிவில் அதிகாரிகள் பங்கு கொண்டு "நெனசரன" சிறுவர் அபிவிருத்தி மையத்தில் ஒரு சிரமதானம் ஒன்று 2016 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 31 ஆம் ஆண்டு நடைபெற்றது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை