பாதுகாப்பு சேவைகள் ஹேண்ட்போல் சாம்பியன்ஷிப் 2016
5:12pm on Thursday 5th May 2016
2016 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி நடைபெற்ற 09 ஆவது பாதுகாப்புச் சேவைகள் பெண்கள் ஹேண்ட்போல் சாம்பியன்ஷிப் விமானப்படை பெண்கள் ஹேண்ட்போல் அணி வெற்றி பெற்றது.

விமானப்படை பெண்கள் அணி 17-11  இலங்கை இராணுவம் தோற்கடித்து வெற்றி பெற்றது.

இதற்காக விமானப்படை எயார் வைஸ் மார்ஷல் ஜே.பி. வனிகதுங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொகொடார்கள்.  மேலும்  விமானப்படை ஹேண்ட்பால் தலைவர் எயார் கொமடோர் ஜே.ஏ. நாணாயக்கார அவர்கள் , அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் கலந்து கொகொடார்கள். 

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை