எஸ்.எல்.டி. ஸ்பீட் அப் சைக்கிள் சவாரிய - முதலாம் திகதி
4:57pm on Thursday 28th July 2016
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற எஸ்.எல்.டி. ஸ்பீட் அப் சைக்கிள் சவாரியை விமானப்படை பெண்கள் சைக்கிள் வீராங்களைகள் ஏ.சி. சுலோசனா , எல்.ஏ.சி. ரனசிங்க மற்றும் எல்.ஏ.சி. தில்ருக்ஷி  முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் வெற்றி பெற்றது.

நடைபெற்ற எஸ்.எல்.டி. ஸ்பீட் அப் சைக்கிள் சவாரியை ஆண்கள் பிரிவில் விமானப்படை சைக்கிள் வீரன் எல்.ஏ.சி. நவீன் ருச்சிர நேற்று முதலாம் இடம் வெற்றி பெற்றது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை