மார்பிள் பீச் டி / அல் புர்கான் வித்தியாலயத்தில் பல் மருத்துவ சாய்சாலை ஒன்று
9:59am on Wednesday 3rd August 2016
டி / அல் புர்கான் வித்தியாலயத்தில் பல் மருத்துவ சாய்சாலை நிகழ்ச்சி ஒன்று 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  28 ஆம் திகதி மார்பிள் பீச் பிரதேசத்தில் நடைபெற்றது.

சீனா பே கல்வித் கழகத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பி.டி.கே.டி. ஜயசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட இந்த  பல் மருத்து சாய்சாலைக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 84 பேர்கள் கலந்து கொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை