10 வது சிகே கிளாசிக் சர்வதேச ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2016
4:10pm on Wednesday 28th September 2016
விமானப்படையின்  பதினைந்து  டேக்வாண்டோ வீரர்கள்   மற்றும் இரண்டு அதிகாரிகளின் குழு மலேஷியாவில்  நடைபெற்ற 10 வது சிகே  கிளாசிக் சர்வதேச ஓபன் டேக்வாண்டோ  சாம்பியன்ஷிப்க்கு  கலந்துகொண்டனர்.இந்த சம்பியன்ஷிப் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி இருந்து 25 ஆம் திகதி வரை மலெசியாவில் குவாலாலாம்புரில் உள்ள பெட்மின்டன் சியர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் சர்வதேச போட்டியில்   விமானப்படை டேக்வாண்டோ அணி 2 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வெற்றிபெற்றது.

வெள்ளி பதக்கம்

43738  எல்.ஏ.சீ -லியனகே
வீ.ஏ.டப்லியூ 01813 எல்.ஏ.சீ-திசாநாயக்க

வெண்கல பதக்கம்

025053 எல்.ஏ.ஸீ-ரணசிங்க
வீ.ஏ.டப்லியூ 01677 எல்.ஏ.ஸீ-குணவர்தன
வீ.ஏ.டப்லியூ 01820 எல்.ஏ.ஸீ-வீரசிங்க
வீ.ஏ.டப்லியூ 01823 ல்.ஏ.ஸீ-குணவர்தன


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை