விமானப்படை தலைமையகத்தில் வருடாந்த முகாம் பரிசோதனை
2:34pm on Friday 11th November 2016
விமானப்படை தலைமையகத்தில் வருடாந்த முகாம் பரிசோதனை 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  fgpy [ak;gjp அவர்கள் தலமையில் நடத்தப்பட்டது.

கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசன்ன பாயோ விமானப்படை தளபதி வரவேற்றனர். பின்னர் ஒரு அணி வகுப்பு நடைபெற்றது.

விமானப்படை தலைமையகத்தில் பரிசோதனையின் பின்னர் விமானப்படை தளபதி குவன்புர விமானப்படை முகாம் பரிசோதனைக்காக போனார்கள். கொழும்பு விமானப்படை முகாமில் வருடாந்த முகாம் பரிசோதனை 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறப்படும்.




 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை