விமானப்படைத் தளபதி இராணுவத் தளபதி சந்திப்பு
9:48am on Thursday 24th November 2016
விமானப்படை புதிய  தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி இராணுவத் தளபதி லுதினன் ஜெனரால் ஏ.டப்.ஜே.சி. டி சில்வா அவர்கள் சந்தித்தார்.

இராணுவத் தலைமையகத்தில் அணிவகுப்புடன் விமானப்படையின் தளபதி பெற்றது. பிரகு  விமானப்படையின் தளபதி தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் இராணுவத் தளபதி லுதினன் ஜெனரால் ஏ.டப்.ஜே.சி. டி சில்வா அவர்கள்  நிணைவூ சின்னங்கள் பாராமரித்தார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை