விமானப்படை 'அங்கம்பொர' 3 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்
12:11pm on Thursday 15th December 2016
விமானப்படை 'அங்கம்பொர'  4 வது ஆண்டு நிறைவை விழா  2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி  விமானப்படை தியத்தலாவ முகாமில் நடத்தப்பட்டது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி   பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை அங்கம்பொர தலைவர் எயார் கொமடோர் கெமிலஸ் லெப்ரோய் அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள்  வீராங்களைகள் கலந்து கொண்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை