தேசீய ரெஸ்லிங் சம்பியன்ஷிப் 2016
8:52am on Thursday 29th December 2016
விமானப்படை பெண்கள் ரெஸ்லிங் அணி   தேசீய  ரெஸ்லிங் சம்பியன்ஷிப் 2016இல்  முதலாம் இடம் வெற்றிபெற்றது. ஆண்கள் அணி இரண்டாம் இடம் வெற்றிபெற்றது.இந்த  போட்டி  பொலன்னறுவை தேசிய விளையாட்டுத் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு  டிசம்பர் 21ஆம் திகதி இருந்து 24 ஆம் திகதி வரை நடைபெற்றது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை