முகாம்கள் இடையிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் – 2017
9:27am on Wednesday 5th July 2017
முகாம்கள்  இடையிலான துப்பாக்கிச் சுடும் சுற்றுப் போட்டி 2017 ஆம் ஆண்டு ஜூலை  மாதம் 04 ஆம் திகதி  அம்பாறை விமானப்படை முகாமின் நடைபெற்றது. இங்கு ஆண்கள் பிரிவூ மொரவைவ விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ அம்பாறை விமானப்படை முகாம் வெற்றி பெற்றது.

மேலும் அம்பாறை விமானப்படை முகாம் மற்றும் தியதலாவ விமானப்படை முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் வெற்றி பெற்றது.

இந்த நாள் பிரதம அதிதியாக எயார் வைஸ் மார்ஷல் கே.எப்.ஆர். பிரனாந்து அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை துப்பாக்கிச் சுடும் சங்கத்தின் தலைவர் எயார் கொமடோர் ஜி.ஜி.டப்லிவூ.டி.கே. குனவர்தன அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் இந்நிகழ்வூக்கு கலந்து பொண்டனர்.

ஆண்கள் தனிப்பட்ட சாம்பியன்
1 வது இடம்      - கோப்ரல்  விக்ரமசிங்க எம்.ஏ.பி.ஆர்.    - மொரவைவ
2 வது  இடம்  - கோப்ரல் விக்ரமனாயக எச்.எம். - கட்டுனாயக்க ரெஜிமன்ட்       விங்
3 வது இடம்     -  எல்.ஏ.சி.  விக்ரமனாயக டி.டப்.கே.ஜி.டி.பி.  - மட்டகளப்பு 


பெண்கள் தனிப்பட்ட சாம்பியன்

1 வது இடம்     -  எல்.ஏ.சி. மதுஷானி டி.எல்.எல்.         - அம்பாறை
2 வது  இடம்    - ஏ.சி. சமோதனி எஸ்.வய்.என்.             - தியதலாவ
3 வது  இடம்    - எல்.ஏ.சி. ஆரியதாச கே.எல்.எ.எம்.    – அம்பாறை

தனிப்பட்ட சிறந்த அதிகாரி
ப்லயிட் லெப்டினன் எம்.ஜி.ஆர். தயா குமார    - தியதலாவ

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை