ஆர்.எஸ்.எப் விங் அதன் 14 வது ஆண்டுவிழா கொண்டாடுகிறது
4:23pm on Monday 10th July 2017
விமானப்படை ரெஜிமன்ட் சிறப்பு படைப்பிரிவின் 14 ஆவது  ஆண்டு நிறைவூ விமானப்படை மொரவெவ முகாமில் 2017 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் திகதி முகாமில் கட்டளை அதிகாரி தலைமையில்   கொண்டாடியது.

இந்த தினத்தில் நாமல்வத்த திவூல்வெவ மற்றும் கோமரங்கடவல விஹாரை தேர்கள் வழிகாட்டுதளின் ஒரு பிரித் ஓதும் திட்டம் நடைபெற்றது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை