லோரன்ஸ்கே மனமாலி ஸ்டேஜ் டிராமா
7:26am on Monday 14th August 2017
விமானப்படை சேவா வணிதா பிரிவினரின் ஏட்பாடு செய்யப்பட்ட பிரபலமான  ஸ்டேஜ் டிராமா லோரன்ஸ்கே மனமாலி  நாடகம் 2017 ஆம் ஆன்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி கட்டுநாயக அஸ்ட்ரா ஹோலில் (08.30 மணி)மற்றும் இரத்மலானை ஈகள்ஸ் பென்குவெட் கன்வென்ஷன் ஹோலில் (16.30 மணி) நடைபெற்றது.விமானப்படை சேவா வனிதா பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கு நிதியளிக்க  திரட்டுபவராக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

விமானப்படை தளபதி  ஏர் மார்ஷல் கபில ஜெயம்பதி அவர்களும்  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி அனோமா ஜெயம்பதியும்  பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பூஜித ஜயசுந்தர  இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சந்திரரத்ன பல்லேகம  விமானப்படை  தலைமைத் தளபதி  ஏர் வைஸ் மார்ஷல் சுமங்கலா டயஸ் விமானப்படை வாரியம்  உறுப்பினர்கள் மற்றும் பெரிய பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.


Eagles’ Lake Side Banquet & Convention Hall Attidiya

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை