பெசிபிக் விமானப்படையின் உதவி தளபதி விமானப்படை தளபதி சந்திப்பார்
11:46am on Saturday 16th September 2017
பெசிபிக் விமானப்படையின் உதவி தளபதி மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் எய்பரட் அவர்கள் மற்றும் இலங்கையிக் அமெரிக்கா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்ணல் டக்ளஸ் ஹேய்ஸ் அவர்கள் , பசிபிக் விமானப்படை இலங்கை பனிப்பாளர் மேஜர் மார்க் லேசர் அவர்கள் ஆகியோருடன் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் சந்தித்தார்.

கலந்துரையாடலின் முடிவில் இரண்டு பக்கங்களுக்கு இடையில் நிணைவூச் சின்னங்கள் பரிமாற்றப்பட்டது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை