முகாங்கள் இடையிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் 2017
1:01pm on Sunday 22nd October 2017
இலங்கை விமானப்படை ஏகலை  முகாம் மற்றும் விமானப்படை வன்னி முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் முகாங்கள் இடையிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றது. அந்த போட்டி விமானப்படை கட்டுனாயக முகாமின் 2017 ஆம் ஆண்டு அக்டொபர்  மாதம் 20 ஆம் திகதி நடைபெற்றது.

விமானப்படை இரத்மலானை  முகாம் மற்றும் விமானப்படை ஏகல முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியில் இரண்டாம் இடம் வெற்றிபெற்றது.

ஆண்கள்

சிறந்த செட்டர்
47734 ஏ.சீ மலிந்த    -  ஏகல  விமானப்படை முகாம்

சிறந்த தாக்குதல் வீரர்
03336  பிலயிங் ஒபிசர் வெலிவிடிகொட  -  இரத்மலான  விமானப்படை முகாம்

சிறந்த விளையாட்டு வீரர்
29840 சார்ஜன்ட் கமார  -  ஏகல  விமானப்படை முகாம்

பெண்கள்
சறந்த செட்டர் மற்றும் சிறந்த விளையாட்டு வீராங்களை
ஏ.டப்லியூ. 4071  எல்.ஏ.சீ-அபேசிஙூக   - வன்னி  விமானப்படை முகாம்

சிறந்த தாக்குதல் வீராங்களை
ஏ.டப்லியூ. 3308 எல்.ஏ.சீ-லக்மாலி   -  வன்னி  விமானப்படை முகாம்


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை