பங்கலாதேஷ் பிரதினிதி குழு விமானப்படை தலைமையகம் விஜயம்
9:48am on Tuesday 13th March 2018
பங்கலாதேஷ் இன்டர் சர்விஸ் சிலெக்ஷன் போர்ட்  பிரதினிதி குழு  2018 ஆம் ஆன்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதி  விமானப்படை தலைமையகம் விஜயம் செய்தார்கள்.இலங்கை விமானப்படைத் தெரிவு செயற்பாடுகள் மற்றும் நுட்பங்களை உள்ளடக்கிய தற்போதைய தெரிவு செயன்முறைஇ அளவுருக்கள் கருத்தாய்வுகளின் பார்வையை பார்வையிட்டார்.

விஜயத்தின் நோக்கம் ஆட்சேர்ப்பு நடைமுறையைப் பற்றிய அறிவைப் பகிர்ந்துகொள்வதாகும்.இதட்காக விமானப்படை தலைமை ஆட்சேர்ப்பு அலுவலர் ஏர் கொமடோ ஏ.ஜே அமரசிங்கவூம் விங் கமான்டர் ஹேவாவசம் மற்றும் ஸ்கொட்ரன் லீடர் ஏகனாயகவூம் கழந்துகொன்டார்கள்.

இந்த நிகழ்ச்சியை குறிக்கும் வகையில் கட்சிகள் நினைவுச்சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.பிறதினிதிக் குழு  2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி விமானப்படை  அகாடமி சீனா பே முகாமுக்கு  விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை