33 வது தேசிய ரோவிங் மற்றும் 2 வது தேசிய கயாகிங் சாம்பியன்ஷிப் 2018
4:34pm on Tuesday 1st May 2018
விமானப்படை விரர்கள்  மற்றும் மகளிர் அணியினர்  ராயிங் மற்றும் கேயக்கிங் ஆகியோர் 33 வது தேசிய ரோவிங் மற்றும் 02 வது தேசிய கயாகிங்  சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றனர்கள்.

இங்கையில் விமானப்படை ரோவிங் அணி நான்கு தங்க பதக்கங்கள்இ 6 வெள்ளி பதக்கம் மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் வென்றது.காயகிங் அணி 4 தங்க பதக்கங்கள்இ 7 வெள்ளி பதக்கம் மற்றும் 7 வெண்கல பதக்கங்கள் வெற்றிபெற்றது.

Rowing


Kayaking
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை