விமானப்படை தளபதி வீடமைப்புத் திட்டதின் 07 வது வீடு வழங்கப்பட்டது
9:24am on Friday 3rd August 2018
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட  விமானப்படை தளபதி வீடமைப்புத் திட்டதின் கீழ்  கட்டப்பட்ட 07வது வீடு விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அநோமா ஜயம்பதி வழங்கப்பட்டது. கட்டப்பட்ட 07 வது வீடு ஓய்வூ பெற்ற வொரன்ட் ஒபிசர் திசாநாயகவூக்கு  வழங்கப்பட்டது.

கட்டப்பட்ட இந்தப் புதிய வீடு கொக்கலை  விமானப்படை முகாம் மற்றும் சிவில் இன்ஜினியரிங் பிரிவினாளின் கட்டப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை