முகாங்கள் இடையில் கைப்பந்து சாம்பியன்ஷிப் – 2018
1:54pm on Wednesday 26th September 2018
2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 07 ம் திகதி  தும்முல்லை  நடைபெற்ற முகாங்கள் இடையில்  கைப்பந்து சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவூ மொரவைவ விமானப்படை முகாம் மற்றும் பெண்கள் பிரிவூ சீனா பே கல்வித் கழகம் வெற்றி பெற்றது.

இங்கு  கொழும்பு  மற்றும் ஏகலை முகாமகள்  ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டாம் இடம் வென்றார்கள்.

இதற்காக  விமானப்படை பணிப்பாளர் ஏர் வயிஸ் மாஷல் கே.எப்.அர் பிரனேன்டு பிரதம அதிதியாக கலந்துகொன்டார்கள்.மேலும் இந்நிகழ்வில் அலுவலர்கள் மற்றும் ஏனைய அணிகளும் கலந்து கொண்டனர்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை