கொழும்பு விமானப்படை பல் மருத்துவ வைத்தியசாலையில் பல் மருத்துவ பட்டறை ஒன்று
3:29pm on Tuesday 2nd October 2018
பல்  மருத்துவ பட்டறை ஒன்று கடந்த நாள் முப்படத் வீரர்களுக்காக கொழும்பு விமானப்படை பல் மருத்துவ வைத்தியசாலையில் நடைபெற்றது. இந்த பட்டறை துருக்கிய பல் இயற்பியலாளரானகொகஒக்லு ஸெரிப் அவர்கள  நடத்தியது.

இந்தப் பட்டறை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயாம்பதி அவர்களின் அனுமதியுடன் பல் மருத்துவ அதிகாரி எயார் கொமடோர் டப்.கே.எம். வீரசேகர அவர்களால் நடத்தப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை