விமானப்படை பயிட்சிக்காக புதிய PT -06 ரக விமானம் 06 கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் கையேட்பு
6:27pm on Wednesday 31st October 2018
இலங்கை விமானப்படை  பயிட்சிகளுக்கும் மற்றும்  வான் சாஹஸம்களுக்கும் பயன்படுத்தும் விதத்தில்   PT -06 ரக  விமானம்  06 னை கையேட்கும் வைபவம்  இலங்கை விமானப்படை தளபதி   எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின்  பங்கெடுப்பில் கட்டுநாயக்க விமனப்படைத்தளத்தில் கடந்த 2018 அக்டோபர் 17 ம் திகதி இடம்பெற்றது.

சீன AVIC  நிருவானத்தின் மூலம்  விமான  உதிரிபாகம்களை  இங்கு வரவைத்து  இலங்கை விமானப்படை விமான பொறியியலார்களோடு   AVIC  நிருவானத்தின்  விமான பொறியியலாளர்கள்  இணைந்து  இந்த விமானத்தை  தயார் செய்து  பரிட்சணைக்கு உட்படுத்திய பிறகு  இலங்கை விமானப்படைக்குரிய விமானமாக   கையேட்கபட்டது.   

புதிதாக கையேற்கப்பட்ட  pt -06 ரக  விமானங்களை  சீனவராய விமனப்பாடடை கல்விபீடத்திக்கு அடிப்படை விமான    ஓட்டிகளுக்கான பயிட்சிகளுக்கும்  மற்றும் விமனப்படி சார்பாக  இடம்பெறும் விமான சாகஸம்களுக்கும்  பயன்படுத்தும் வகையில் கை அளிக்கபட்டது இந்த நிகழ்வில்  விமானப்படை உயர்பீட  அதிகாரிகளும் மற்றும்  பொறியியல் பிரிவு  அதிகாரிகளும் மற்றும் விமானப்படை  உயர் அதிகாரிகளும்  AVIC  நிருவானத்தின்  அதிகாரிகளும் களந்து கொண்டனர்.    

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை