வவுனியா விமானப்படையின் நாட்டின் 40 து வருட சேவையை நினைவூட்டும் நிகழ்வுகள்
9:02am on Saturday 10th November 2018
வவுனியா  இலங்கை  விமானப்படை   40  வது  வருட  நினைவு  நிகழ்வு  2018  அக்டோபர்  27 ம் திகதி   நிகழ்வாககாலை  காலை  அணிவகுப்பின்  போது  வவுனியா கட்டளை இடும் அதிகாரி குரூப் கேப்டன்  எல் எச். சுமணவீர  அவர்கள் வரை நிகழ்த்தினார்

*பெளத்த  பனை உபதேச நிகழ்வு கடந்த 2018 அக்டோபர் 24 ம் திகதியும்
*வவுனியா / குடாக்கச்சிக்குடி வித்தியாலயம்  பாடசாலை  புணர்ஸ்தானம்  2018 அக்டோபர்  25
* மத வழிபாட்டு  நிகழ்வு  2018 அக்டோபர் 26 ம் திகதி  தொடர்ந்து இந்த நிக்லாவுகள் இடம்பெற்றன

பொது சேவையாக இலவச மருத்துவ முகாம்  ஒன்று   ( வவுனியா / குடாக்கச்சிக்குடி வித்தியாலயம்  பாடசாலையில் ) மாணவர்கள்  ஆசிரியர்கள்  மற்றும்  பெற்றோர்கள்  ஆகியோர் களந்து கொண்டனர் அதன் பின்பு பாடசாலையின்  பள்ளி கட்டடங்கள், கழிப்பறைகள், சூழல்கள் மற்றும்       விளையாட்டு மைதானம்  என்பன  சீர்திருத்தப்பட்டது  தொடர்ந்தும்  பாலர் பாடசாலை மாணவர்களுக்கு  பேக்   உபகாரணம்கள் வழங்கபட்டது.  

அதனை தொடர்ந்து   விளையாட்டு நிகழவும்  அதாவது    வலைப்பந்து  மற்றும் கூடைப்பந்து  போன்ற நிகழ்வு களும் இடம் பெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை