ஏக்கல பயிட்சி பாடசாலை விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதி அவர்களின் வருடாந்த மேட்பர்வை பரிட்சனை
9:11am on Saturday 10th November 2018
இலங்கை விமானப்படை  கட்டளை இடும் தளபதி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களினால் கடந்த 2018  அக்டோபர்  29 ம் திகதி  ஏக்கல பயிட்சி பாடசாலை  விமானப்படை தள  வருடாந்த பரிட்சனை இடம்பெற்றது

ஏக்கல  விமானப்படை கட்டளை  இடும் குரூப் கேப்டன்  எம் ஜே ஆர் பெரேரா அவர்களின் தலைமையில் இராணுவ அவிவகுப்பு மரியாதை நிகழ்வுடன்  விமானப்படை தளபதி அவர்களை வரவேற்றத்துடன் அணிவகுப்பு பரிட்சனையும் விமானப்படை  தளபதின் அவர்களால்  பார்வையிடப்பட்டது அதனை தொடர்ந்து கடந்த வருடம் சிறப்பாக  சேவை செய்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு  விமானப்படை   தளபதி விருதும் வழங்கி  கெளரவிக்கப்பட்டது.

 அதன் பிறகு விமானப்படை தளபதி அவர்களினால்  அனைத்து  பிரதேசமும் பார்வை இடப்பட்டது  தொடர்ந்து  சிறுபிள்ளைகள் பராமரிக்கும் புதிய தொகுதி ஒன்றாயும் விமானப்படைதளபதி  அவர்கள் திறந்து வைத்தார்  அனைவரயும் சந்தித்து  பேசிய  விமானப்படை தளபதி  இந்த பரிட்சனையை  சிறப்பாக  தயார் செய்தகமைக்கு  நன்றி கூறி விடை பெற்றார்  
 
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை