ஹிங்குரகோட விமானப்படை 07 ஸ்கொற்றன் படையணிக்கு புதிய கட்டளையிடும் அதிகாரி நியமனம்.
4:44pm on Thursday 27th December 2018
ஹிங்குரகோட  விமானப்படை  07 ஸ்கொற்றன் முன்னாள் கட்டளை இடும் அதிகாரி  குரூப் கேப்டன்  சமந்த அவர்களின் முன்னிலையில்  புதிய கட்டளை இடும் அதிகாரி விங் கமாண்டர் குணவர்தன அவர்கள் கடந்த 2018 டிசம்பர் 18 ம் திகதி பொறுப்பேற்றார். இதன்போது அலுவலக அதிகாரப்பூர்வ கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்  இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்வில்  அணிவகுப்பு  நிகழ்வு ஸ்கொற்றன்  ளீடெர்   விஜேசிரிவர்தன அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை