இலங்கை விமானப்படையின் விசேட வான் இயக்கப்பிரிவின் பயிற்ச்சி படைவீரர்களின் வெளியற்று வைபவம்.
3:26pm on Thursday 7th February 2019
இலங்கை  விமானப்படையின்   விசேட வான் இயக்கப்பிரிவின் 01 பெண்கள்  இல 05 விசேட வான் இயக்கப்பிரிவின் ஆண்கள் மற்றும் அடிப்படை   வான் இயக்கப்பிரிவின் இல 36,37,38,39,40 அடிப்படை  பயிற்ச்சி  பிரிவின் இல 07 அடிப்படை ரிகெர்  மற்றும் இல08 மற்றும் 09 இராணுவ இலவச வீழ்ச்சி பாடநெறிகள் இல 02 ஜம்  மாஸ்டர்  பாடநெறிகளின் வெளியயேற்று வைபவம்  கடந்த 2019 ஜனவரி 22 ம் திகதி  கட்டுநாயக்க  விமானப்படை   தளத்தில்  இடம்பெற்றது .

இந்த பயிற்ச்சி  நெறியில்   இராணுவ  மற்றும்  கடற்படை  ,விசேட  அதிரடிப்படையினர்களோடு   இலங்கை விமானப்படையின் வான்  இயக்கப்பரிவினர் 48 பெரும்    முதல் முறையாக விமனப்படையை சேர்ந்த  பெண் அதிகாரிகள் 02 பெரும்   07 பெண்படையி வீராங்கனைகளும் இந்த பயிற்சியை நிறைவு செய்தனர்.  

இந்தநிகழ்வின்  இலச்சினை வழங்கும் நிகழ்வில்   இலங்கை விமானப்படையின்  தளபதி  எயார் மார்ஷல் கபில  ஜயம்பதி  அவர்கள் பிரதம அதிதியாக கலந்து  கொணடார். மற்றும் விமானப்படையின் தலைமை அதிகாரி  எயர் வைஸ் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களும் , தலைமைப்பீட அதிகாரிகள்  மற்றும் கட்டுநாயக்க  கட்டளை அதிகாரி  எயார் மார்ஷல் பாயோ ஆகியோர்  பாராசூட் பயிற்ச்சி பிரிவின் கட்டளை  அதிகாரி  விங் கமாண்டர்  விஜேரத்னே ஆகியோர் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை