இல 03 வான் ரேடார் படைப்பிரிவு தனது 12 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.
12:58pm on Monday 11th February 2019
வீரவெல விமானப்படை தளத்தின் இல 03 வான் ரேடார் படைப்பிரிவு தனது 12 வது  நினைவுதினத்தை  கடந்த 2019 பெப்ரவரி 01ம் திகதி அதன் பதில் கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் ளீடர்  நந்தசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ் கொண்டாடியது .

நினைவு தினத்தை முன்னிட்டு தனமல் வில  விசேட தேவை உள்ள சிறுவர் இல்லத்தில் சிரமதானம் மற்றும்  அன்னதான நிகழவும் கடந்த ஜனவரி 30 ம் திகதி  இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து படைத்தள  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் வரகங்கா அவர்களின் தலைமையில்  படைத்தளத்தில்  மரம் நடும்  நிகழவும் இடம்பெற்றது.

இதன்போது பொதுநிலை கிரிக்கெட் போட்டியும்  பொது பகல்போசன  நிகழவும் இடம்பெற்றது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை