சீனவராய கல்விப்பீட விமானப்படை தளத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவின் 08 வது வருட நினைவுதினம் .
2:50pm on Thursday 18th April 2019
சீனவராய  கல்விப்பீட விமானப்படை தளத்தில் உள்ள வைத்தியசாலை  பிரிவின் 08 வது  வருட நினைவு தின நிகழ்வுகள்  கடந்த 2019 மார்ச் 14 ம் திகதி காலை வேலை அணிவகுப்புடன் ஆரம்பிக்கப்பட்டது .

இந்த அணிவகுப்பு பரீட்சணையை  வைத்தியசாலை பிரிவு பொறுப்பதிகாரி விங் கமாண்டர் வேதோதயன்   அவர்களினால்  இடம்பெற்றது அதன் போது உரை நிகழ்த்திய  அவர் மருத்துவமனை  ஊழியர்களுக்கும் சேவையாளர்களுக்கும்  சேவையை பாராட்டி நன்றி கூறினார்.

அதனை தொடர்ந்து  ரேவதி  குழந்தை காப்பகத்தில்  பகலுணவு ஏற்பாடும்  அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை