சேவையாளர்களின் பாடசாலை கல்வியை நிறைவுசெய்த பெண் பிள்ளைகளுக்கான சிறந்த இல்லத்தரசி எனும் பயிற்சி நெறி நிறைவு.
3:12pm on Thursday 18th April 2019
சேவையாளர்களின் பாடசாலை கல்வியை நிறைவுசெய்த பெண் பிள்ளைகளுக்கான  சிறந்த இல்லத்தரசி எனும் பயிற்சி நெறி நிறைவு கடந்த 2019 ம் மார்ச் 16 திகதி  ஏக்கல பயிற்சி பாடசாலையில்  இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின்  தலைவி திருமதி. அனோமா ஜயம்பதி அவர்கள் பிரதான அதிதியாக கலந்து கொண்டு  சான்றுதல்களை வழங்கி வைத்தார்.

இதன்போது விமானப்படையில் சேவையில் உள்ள மற்றும் சேவையில் ஓய்வு பெற்ற  ஊழியர்களின்  பாடசாலை கல்வியை நிறைவு செய்த பெண் பிள்ளைகள் மற்றும்  விமானப்படை வீராங்கனைகள் 16 பெரும் முத்தமாக 19 பேர் கலந்துகொண்டனர் இந்தநிகழ்வில்  விமானப்படை நலன்புரி அமைப்பின் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் மெரிஸ்டெல மற்றும் ஏக்கல  விமானப்படை கட்டளை அதிகாரி, ,மற்றும் அதிகாரிகள்  படையோ வீரவீரங்கனைகள் கலந்துகொண்டனர். மேலும்  விமானப்படை ஒய்வு பெற்ற  பெண்கள் சங்க தலைவி  சார்ஜன்ட்  நவரத்ன மற்றும்  வர்றேன்ட் ஒபிஸ்ர்  ஜவாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

இந்த பயிற்சி திட்டம்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின்     ஆலோசனையின்  கீழ்  08 வாரம்கள் இந்த இந்த ஆஃய்யெச்சி நெறி இடம்பெறும்.பாடநெறியில் அடங்கும்  சமூக அம்சங்கள், தகவல் தொடர்பு, அழகு கலாச்சாரம், ஊட்டச்சத்து மற்றும் தனிப்பட்ட சுகாதாரம், நடனம், சமையல் மற்றும் ஆடை ஆகியவற்றை உள்ளடக்கும் பரந்தளவிலான பாடங்களைக் கொண்டதாகும்.

 

இந்த பயிற்சியில் கலந்து  கொள்ள விமானப்படையில் ஒய்வு பெட்ரா பெண் படை வீரங்கனைகள் மற்றும் விமானப்படை வீரர்களின் பெண் பிள்ளைகள்  மற்றும் புதிதாக திருமணம் செய்த விமானப்படை வீரர்களின் மனைவியர்கள் மற்றும் படை வீராங்கனைகள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள முடியும்  மேலும் சிலவில் பெண்கள் இந்த பாடநெறியை கற்க விரும்பினால்  குறைந்த கட்டணத்தில்இந்த  பாடநெறிக்கு விண்ணப்பிக்க முடியும்

தொடர்புகளுக்கு
குரூப்  கேப்டன் AMJR பெரேரா 0772229117
குரூப் கேப்டன் GHP நாணயக்கார 0714163633
விங் கமாண்டர் MC கமகே  0772229283

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை