விமானப்படை கொக்கி அணியினர் இந்தியா விஜயம் .
10:55am on Monday 20th May 2019
இந்திய விமானப்படை  ஏற்பாட்டில் கடந்த 2019 ஏப்ரல் 16 தொடக்கம் 28 வரை இடம் பெற்ற  மார்ஷ் அர்ஜியாங் சிங்  நினைவு  விளையாட்டு நிகழ்வில் இலங்கை  விமானப்படையின்   கொக்கி அணியினர் 20 பேர் கலந்துகொண்டனர் .

ஸ்ரீலங்கா ஹாக்கி சங்கத்தின் செயலாளர், விங் கமாண்டர் எச்.என்.என் எடிபோல  இந்த அணிக்கு தலைமை தாங்கினார்  இலங்கையில் சிறந்த அணியாக விமானப்படையின்   கொக்கி அணியினர் உள்ளனர் இதில் தேசிய அணியில் இடம்பெறும் வீரர்களும் உள்ளனர் .

இந்திய மற்றும் இலங்கை விமானப்படைக்கு இடையிலான பரஸ்பர மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டிகள் இடம்பெறுகின்றன .   

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை