ஜப்பான் இலங்கை நற்புறவு சங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு 03 தீயணைப்பு வாகனம் மற்றும் அம்புலன்ஸ் ஒன்றும் அளிக்கப்பட்டது
8:42am on Thursday 20th June 2019
ஜப்பான் இலங்கை நற்புறவு  சங்கத்தினால்  இலங்கை விமானப்படைக்கு 03 தீயணைப்பு வாகனம் மற்றும் அம்புலன்ஸ் ஒன்றும் கையளிக்கும் வைபவம் கடந்த 2019 ஜூன் 12 ம் திகதி  இலங்கை விமானப்படை தலைமை காரியலயத்தில்  இடம்பெற்றது.  

இந்த கையளிக்கும் நிகழ்வில் விமானப்படை தளபதி அவர்களிடம்   ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர்   திருமதி.எரங்கா திலகரத்ன மற்றும் ஹைடெக் உட்பதிகள் நிறுவன தலைவர்  கோட்டோ ஹைடெக்கி ஆகியோரினால்  வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது பொலன்னறுவை  புஹுல்கஸ்தமன வித்தியாலய  மாணவி ஆர்.ஜி ஷானிகா மதுவந்தி வெலிமடவிஜயவித்தியாலய  எச்.ஏ.அர்ஷனா நவோடி ஆகிய மனைவிங்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதோடு.  வருகை தந்த ஜப்பானிய தூதுக்குழு மூலம் மூக்குக்கண்ணாடிகள் 200 சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.பிரபாவி  டயஸ்  அவர்களிடம் கையாளிக்கப்பட்டது.

விமானப்படை தலைமையக காரியாலய கேட்போர்கூடத்தில்  ஜப்பானிய தூதுக்குழுவினருக்காக மிக அழகான கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.விமானப்படை வாரியத்தின் அதிகாரிகள் மற்றும் படை வீரக்ளும்  கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை