இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதி நியமனம்.
11:30am on Tuesday 26th January 2021
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன அவர்களினால்  எயார் வைஸ் மார்ஷல் ரவி  ஜயசிங்க அவர்கள்  விமானப்படை புதிய  தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார்

எயார் வைஸ் மார்ஷல் ரவி ஜெயசிங்க  1987ம் ஆண்டு இலங்கை விமானப்படையில்  பொது விமானியாக  இணைந்துகொண்டார்  அதனையடுத்து அவர்  துணைபரிபாலனதிகாரியாகவும் , விமான பாதுகாப்பு அதிகாரியாகவும்,  செயற்பட்டு கட்டளை அதிகாரியாகவும் ,மற்றும்  இல 08  விமானிகள்  படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும்  செயற்ப்பட்டார் .

அவருடை  பணிப்பாளர் பதவி காலத்தில்   வான் செயற்பட்டு கட்டளை பணியகத்தின்  அதிகாரிகரிகளுக்கான  01 வைத்து பணிப்பாளராக   கடமைபுரிந்தார் மேலும் எயார் வைஸ் மார்ஷல் ரவி ஜெயசிங்க அவர்கள் VVIP தகுதியுடைய  விமானியவர் இவர் இதுவரை  6500 மணிநேரம்  விமானத்தை செலுத்தியுள்ளார் என்பது விசேட அம்சமாகும்  .அவரை  வான்பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்த்தின்  கட்டளை அதிகாரியாக 2007 தொடக்கம் 2008 வரையும்  ஒட்டுமொத்த  விமானப்படையின் வான்பாதுகாப்பு செயற்பட்டு  கட்டளை  அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.

இவர் இதுவரை 04  படைத்தளங்களுக்கு கட்டளை அதிகாரியாகவும்  விமானப்படையின் பயிற்ச்சி மற்றும் பரிபாலன பிரிவு மற்றும் வான் செயற்ப்பட்டு பணிப்பக்கம் ஆகியவற்றின்   பணிப்பாளராகவும்  செயற்பட்டுள்ள அவர்   மானப்படை புதிய  தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை