பாதுகாப்பு சேவையாளர்களுக்கான கோல்ப் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை இலங்கை விமானப்படை தன்வசப்படுத்தியது.
3:13pm on Monday 26th July 2021
பாதுகாப்பு சேவையாளர்களுக்கான கோல்ப் போட்டிகள் சீனக்குடா விமானப்படைத்தளத்தின் கோல்ப்  மைதானத்தில்  கடந்த 2021  பெப்ரவரி 25 ம்  திகதி இடம்பெற்றது.

இந்த வருடத்திற்கான போட்டிகளை இலங்கை விமானப்படை நடாத்தியது  இந்த போட்டிகளின் சிறப்பு விருந்தினராக விமானப்படை பொதுப்பொறியியல்  பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க அவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டிகள் கோல்ப் விதிமுறைக்கு அமைய இடம்பெற்றது இதன்போது ஆண்  பெண்  பிரிவுகளிலும் இலங்கை விமானப்படை முதன்மை பெற்று வெற்றிபெற்றது  இரண்டாம் இடத்தை இலங்கை இராணுவத்தினர் பெற்றுக்கொண்டனர்

வெற்றியாளர்கள் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கலாம்

The winning SLAF Golf team was represented by,
Air Vice Marshal R A U P Rajapaksa
Air Commodore HWMU Wijesinghe
Sergeant Madushanka KBS
Leading Aircraftman Jayaseelan T
Leading Aircraftman Pathma Ruban A
Leading AircraftmanWijenayake GWAJ
Leading Aircraftman Karunaratne WGDP
Leading Aircraftman Kumara PDSU
Leading Aircraftman Ransinghe NGCA
Leading Aircraftman Premaratne GASG

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை