ரத்மலான விமானப்படை தளத்தின் 36வது வருட நிறைவு தினம்.
3:43pm on Sunday 12th December 2021
1985 ம் ஆண்டு  ஏப்ரல் 23ம் திகதி  அப்போதைய பாதுகாப்பது அமைச்சர் காலம்சென்ற கௌரவ லலித் அதுலத் முதலி அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது அன்றய விமானப்படை தளபதியாக இருந்த எயார் வைஸ் மார்ஷல் பெரேரா  அவர்களினால் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த படைத்தளம் விங் கமாண்டர் துடுகள அவர்கள்  கட்டளை அதிகாரியாகவும் 200 அதிகாரிகள் மற்றும் 3000 படைவீரர்கள் அடங்கலாக இந்த படைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது தாற்றபோது இதன் கட்டளை அதிகாரியாக எயார் கொமடோர் தம்மிக்க டயஸ் அவர்கள் தலைமைதாங்குகிறார்.

தற்போது இந்த படைத்தளத்தை ரக்பி மைதானம் ,  ஸ்கொஸ் விளையாட்டரங்கு , நீச்சல் குளம் வரவேற்பு மண்டபம் உட்பட மேலும் இல 04 vvip  ஹெலிகாப்டர் படைப்பிரிவு ,இல. 08 இலகுரக போக்குவரத்துப் படைப்பிரிவு அடங்கலாக 61 ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் உள்ளடங்குகின்றது இறுதி யுத்தத்தின்போது தனது பங்களிப்பை வழங்கி நாட்டுக்காக மகத்தான சேவையினை இந்த படைத்தளம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வைமுன்னிட்டு படைத்தளத்தினால்  சமுகசேவை திட்டம்கள் மற்றும் இரத்ததான நிகழ்வுகள் என்பன இடம்பெற்றது   இறுதியாக கிரிக்கெட் போட்டி மற்றும் கரப்பந்தாட்டபோட்டிகள் இடம்பெற்றதுடன் பொதுநிலை பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை