இலங்கை விமானப்படை அணியினர் 04 வது தேசிய சம்பு சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெற்றனர்
2:22pm on Tuesday 30th August 2022
04 வது தேசிய சம்பு  சாம்பியன்ஷிப் போட்டிகள்  இப்பாகமுவா தேசிய பாடசாலையில் கடந்த 2022 ஆகஸ்ட் 21 ம் திகதி இடம்பெற்றது இந்த போட்டிகளில் ஒட்டுமொத்த ஆடவர் பிரிவில் இலங்கை விமானப்படையினர் 04 தங்கம், 05 வெள்ளி மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்

வெற்றியாளர்கள் விபரம்
பிளைட்  சார்ஜென்ட் கருணாரத்னே  - 3வது இடம் (62 கிலோ எடைக்கு கீழ்)
கோப்ரல் வீரசூரிய 1வது இடம் (82 கிலோ எடைக்கு கீழ்)
கோப்ரல் அபேசிங்க  முதலாம் இடம் (100 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவு)
சிரேஷ்ட  விமானப்படை வீரர் லசந்த - 3வது இடம் (52 கிலோ எடைக்கு கீழ்)
சிரேஷ்ட  விமானப்படை வீரர் சதுரங்க  - 2வது இடம் (57 கிலோ எடைக்கு கீழ்)
சிரேஷ்ட  விமானப்படை வீரர் பிரதீப்  - 2வது இடம் (62 கிலோ எடைக்கு கீழ்)
சிரேஷ்ட  விமானப்படை வீரர் குமார  - 2வது இடம் (68 கிலோ எடைக்கு கீழ்)
சிரேஷ்ட  விமானப்படை வீரர் குமார  - 1வது இடம் (74 கிலோ எடைக்கு கீழ்)
சிரேஷ்ட  விமானப்படை வீரர் ஆராச்சி  - 2வது இடம் (74 கிலோ எடைக்கு கீழ்)
சிரேஷ்ட  விமானப்படை வீரர் பெரமுன - 1வது இடம் (90 கிலோ எடைக்கு கீழ்)
சிரேஷ்ட  விமானப்படை வீரர் ஜிஹான்  - 2வது இடம் (90 கிலோ எடைக்கு கீழ்)

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை