அகில இலங்கை அணிகளுக்கிடையிலான செவன்ஸ் ஹொக்கி போட்டியில் இலங்கை விமானப்படை அணி வெற்றி பெற்றது
1:00pm on Wednesday 4th October 2023
மாத்தளை ஹுலங்கமுவ விளையாட்டுக் கழகத்தினால் 2023 செப்டெம்பர் 24 ஆம் திகதி மாத்தளை எட்வர்ட் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட அகில இலங்கை அணிகளுக்கிடையிலான செவன்ஸ் ஹொக்கிப் போட்டியின் இறுதிப் போட்டியில் விமானப்படை ஆண்கள் ஹொக்கி அணி இலங்கை இராணுவ ஆண்கள் ஹொக்கி அணியை  3-1 என்ற கோல் கணக்கில் இலங்கை இராணுவத்தை தோற்கடித்து சம்பியன் பட்டத்தை வென்றது.இதன்போது  இலங்கை விமானப்படை மகளிர் "ஏ" ஹொக்கி அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

மேலும், இந்தப் போட்டியின் ஆடவர் பிரிவில் சிறந்த கோல் காப்பாளராக சார்ஜன்ட் ரத்னசிறியும், சிறந்த வீரராக சிரேஷ்ட விமானப்படை வீரர் பெர்னாண்டோவும் விருது பெற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை