இலக்கம் 03 ஆவது ரேடார் பிரிவில் 06 ஆவது ஆண்டுநிறைவூ
12:37pm on Saturday 9th February 2013
வீரவில விமானப்படை முகாமில்  03 ஆவது ரேடார் பிரிவில்  கட்டளை அதிகாரி ஸ்கொட்ரன் லீடர் டி. என். எஸ். கலககோன் அவர்களின் தலமையின் 06 ஆவது ஆண்டுநிறைவூ விழா ஒன்று 2013 ஆம் ஆணடு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி நடைபெற்றது.

 இதற்காக தெபரவெவ மெதவலான  தேசீய பாடசாலையில் பிள்ளைகளுக்காக மருத்துவ சாய்சாலையூம், ஒரு கிரிக்கட் போட்டியூம் நடைபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக வீரசில விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டக் எம். டி. ஜே. வாசனாகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.



 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை