விமாகப்படை விளையாட்டு வீரர்கள் மற்றும் வீரங்களைகள் கரையோரம் கரப்பந்து தேசீய அணிக்கு.

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதிலிருந்து  16 ஆம் திகதி வரை தாய்லந்தையில் நடைபெரப்படும் ஆசியா கரையோரம் கரப்பந்து சாம்பியன்ஷிக்காக இலங்கை தேசீய அணிக்கு விமானப்படை விளையாட்டு வீரர்கள் மற்றும் வீரங்களைகள் தெரிவூ செய்யப்பட்டது. கடந்த நாட்கள் ஆருகம்பை நடைபெற்ற கனிஸ்ட மற்றும் சிரேஸ்ட கரையோரம் கரப்பந்து சாம்பியன்ஷிப் வெற்றிபெருவதற்கு விமாகப்படை வீரர்களுக்கு ஏலுமாகியது.

ஆண் அணி

சாஜன் - புபுது ஏகனாயக

சாஜன் - அசன்க பிரதீப்

எல்.ஏ.சி. - சமீர ரத்னபால

ஏ.சி.    -  அஸேன் ஜீவந்த 

பெண் அணி

கோப்ரல் - தீபிகா குனவர்தன

எல்.ஏ.சி. -  தினேசா பிரசாதினி

எல்.ஏ.சி   - ருவனி   தக்ஸிலா

ஏ.சி.      - பீ.ஏ.எஸ். பியதர்ஷனி

பயிற்சியாளர் ( ஆண் )

ப்லயிட் சாஜன்  - பிரசன்ன உதயகுமார

பயிற்சியாளர் ( பெண் )

சாஜன்         - தம்மிக சில்வா 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை