பிள்ளைகளுக்காக தலமைத்துவ முன்னேற்றம் செய்யூம் நிகழ்ச்சி ஒன்று.
9:55am on Wednesday 17th April 2013
கொழும்பு விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி வசந்தா பிரனாந்து அவர்களின் தலமையின் வயது 13 இருந்து 18 வரை பிள்ளைகளுக்காக  தலமைத்துவ  முன்னேற்றம் செய்யூம் நிகழ்ச்சி ஒன்று 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி காலை 09.00 மணியிலிருந்து 13.00 மணி வரை ரயிபல்கிரீன் விளையாட்டுப் பார்வை மண்டபத்தில் இடம்பெற்றது.


airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES
© 2021 Sri Lanka Air Force Directorate of Information Technology . All rights reserved