முகமையாள மற்றும் தலமைத்துவ பயிற்சி நிகழ்ச்சி விமானப்படை நுதனசாலையில்
ஏசியன்ஸ் எலாயன்ஸ் வணிகச் சங்கமில் முகமையாள மற்றும் தலமைத்துவ பயிற்சி நிகழ்ச்சி இம் முறை ரத்மலானை விமானப்படை முகாம் நுதனசாலையில் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்காக சிரேஸ்ட முகமையாள உத்தியோகத்தர்கள் 65 பேர் கலந்துக் கொண்டார்கள். இந்த உத்தியோகத்தர்கள் ரத்மலானை விமானப்படை நுதனசாலையில் கட்டளை அதிகாரி விங்க் கமாண்டர் சி.பி. லியனகே அவர்களினால் வரவேறறினார்கள்.