விமானப்படை தீயணைப்பு பிரிவின் பயிற்சி நிகழ்ச்சி ஒன்று
தீ விபத்து போன்ற ஆபத்தான நிலைமகளை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பான பயிற்சியொன்றை இலங்கை விமானப்படை தீயணைப்பு பிரிவினர் 2013 ஆம் ஆண்டு  மே மாதம் 03 ஆம் திகதி லங்கா ஆளுக்குரிய வைத்தியசாலையில் நடைபெற்றது.

இந்த செயற்பாடுக்காக விமானப்படை தீயனைப்பு பிரிவில் விமானப்படை வீரர்கள் 29  பேர் மற்றும் விமானப்படை தீயனைப்பு பிரிவில் பிரதானி குருப் கெப்டன் பி.எம்.சி.பி. டயஸ் அவர்கள் மற்றும் ஸ்கொட்ரன்லீடர் கே.ஐ.பி.எம். படபெதிகே அவர்கள் என்று உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை