சீனக்குடா, மொறவெவ முகாமின் பரிசோதனையை - 2013
சீனக்குடா விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனையானது, இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் கடந்த 12.07.2013ம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இங்கு விமானப்படைத்தளபதியினை சீனக்குடா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'எயார் கொமதோரு' HMSKB கொடகடெனிய வரவேற்ற அதேநேரம் கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு சன்மானங்களும் வழங்கப்பட்டதுடன்,
அதனைத் தொடர்ந்து மொறவெவ விமானப்படை முகாமின் பரிசோதனையை கடந்த அதெநாள் மேற்கொண்டார்.
எனவே மொறவெவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'விங் கமான்டர்' HWR சந்திம விமானப்படை தளபதியினை வரவேற்ற அதேநேரம் விஷேட அணிவகுப்பு மரியாதையினையும் மேற்கொண்டார்.
சீனக்குடா விமானப்படைமேலும் இங்கு விமானப்படைத்தளபதியினை சீனக்குடா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'எயார் கொமதோரு' HMSKB கொடகடெனிய வரவேற்ற அதேநேரம் கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு சன்மானங்களும் வழங்கப்பட்டதுடன்,

மொறவெவ