இல 34 ஆம் இடைநிலை கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
9:14am on Sunday 19th December 2010
முப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இடைநிலை கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகும் வைபவம் 2010 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி அன்று விமானப்படை சீனமுகத்தூர் அடிவார முகமிள் கல்லூரி கேட்போர் கூடத்தில்
மிகவும் விமர்சியாக நடைபெற்றது.   

இந்நிகழ்வில் விமானப் படையைச் சேர்ந்த 19 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இவர்களுள, 04 தரைப்படை அதிகாரிகளும், 04 கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.இடைநிலை கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியில் முப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழா களனி பல்கலைக்கழகம் மூலம் சான்றளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இடைநிலை கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியில் கல்விப் பயிற்சி நிகழ்வுவின் மூலம் முப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளின் ஆங்கில மொழி, கணினியியல் மற்றும் முக்கியத்துவமமிக்க பொதுப்பேச்சு திறன் விருத்தி மேம்படுத்துப்பட்டது விசேடம்சமாகும்.   

ஆய்வுப் பணி மற்றும் பாதுகாப்பு இயக்குனர் 'எயார் வைஸ் மார்சல்' டி.எல்.டப்லிவ் திசானாயக அவர்கள் இந்நிகழ்வில் பிரதான அதிதியாக கலந்து கொண்டார்.மேலும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

 
விசேட விருது பெற்றொரின் விபரம்

சிறந்த செயல்திறன்
ஸ்கொட்ரன் லீடர் ஜெ.ஐ அபேகுனவர்தன

சிறந்த நூல் மதிப்புரை
ஸ்கொட்ரன் லீடர் ஜெ.ஐ அபேகுனவர்தன

சிறந்த சகலதுறை பேச்சாளர்
ஸ்கொட்ரன் லீடர் டப்லிவ்.ஐ த சில்வா

சிறந்த நிர்வாகக்திறன்
ஸ்கொட்ரன் லீடர் ஜெ.ஐ அபேகுனவர்தன

சிறந்த பேச்சாளர்
மேஜர் எ.கெ.டி அதிகாரி - தரைப்படை

சிறந்த படைத்தலைவன்
ஸ்கொட்ரன் லீடர் ஜெ.ஐ அபேகுனவர்தன

மேலதிக விவரங்கள்

முதலாம் இடம்
OW/01065 ஸ்கொட்ரன் லீடர் ஜெ.ஐ அபேகுனவர்தன

இரன்டாம் இடம்
02423 ப்லைட் லெப்டினன் த சில்வா

மூன்றாம் இடம்
NRX 1704 லெப்டினன் டி.எம்.எ.பி.திசானாயக்க - கடற்படை

நான்காம் இடம்
NRE 1340 லெப்டினன் ஆர்.எஸ். த சொய்சா - கடற்படை

ஐந்தாம் இடம்
02337 ஸ்கொட்ரன் லீடர் டி.ரம்புக்வெல்ல




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை