விமானபடையின் புதுமை படைத்தல் எயா 525 வானூர்தி
2:22pm on Thursday 23rd December 2010
ஆற்றல் மிக்க விமானப்படை செயற்குழுவான “வான்வடிவம் பிரிவு”  உயர்தரப்பயிற்சியாளர் ஆக்கப்பிரிவின் குழுப்பணி புதுமை படைத்தல் தொலை இயக்கக்கருவி விரென் எயா 525 வானூர்தி (ஒருவகைச் சிறு பாடும் பறவை) வடிவமை கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த கண்டுபிடிப்புக்கு கட்டளை அதிகாரியான குருப் கெப்டன் ஜனக அமரசிங்க அவர்கள் வழிகாட்டினார். தேசிய அடிப்படைப் பொருட்களும், விமானப்படை வான் இயந்திரப்பிரிவின் மூலம் முழுமையாக புதுப்பிக்கப்பட்ட இயந்திரமும் இந்த வானூர்தி வடிவமைத்தலுக்கு உயர்தரப்பயிற்சியாளர்கள் பெற்றுகொன்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.





விரென் எயா 525 வானூர்தி விவரக் குறிப்பீடு

எடை - 1812 கிராம்
இறக்கை அளவு - 6.3 அடி
உத்தேச நீண்டகால ஓட்டம் – 30 நிமிடம்

விங் கமான்டர் எஸ்.ஆர் தேவமித்த அவர்களும்,விங் கமான்டர் எ.டி.எஸ்.எஸ் வீர்சேகர அவர்களும் இந்த உயர்தரப்பயிற்சியாளர்களுக்கு வழிகாட்டினார். மேலும் விமானப்படை உயர்தரபயிற்சி பாடசாலையில் பயிற்றுவிப்பாளர்களான ஆணை அதிகாரி எல்.சி.டி. தம்புகல, ஆணை அதிகாரி ஜெ.எ.ஜெ.குமார, சார்ஜண் ஜயதிலக ஆகியோர் சேவை புறிகின்றனர்.

2010 அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி அன்று விமானப்படை பயிற்சி பாடசாலையில் விரென் எயா 525 வானூர்தி முதல் முரையாக வானில் 10 நிமிடம் பறந்தது விசேடம்சமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை