சீனக்குடா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தரைவழி பயிற்சி படைப்பிரிவின் 30வது வருட நிறைவுதினம்
10:10am on Thursday 19th January 2023
சீனக்குடா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தரைவழி பயிற்சி படைப்பிரிவின் 30வது வருட நிறைவுதினம் கடந்த 2023 ஜனவரி 30 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வை முன்னிட்டு காலை அணிவகுப்பு நிகழ்வுகளுடன் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது
இந்த படைப்பிரிவு 1993 ஜனவரி 13ம் திகதி போர்ப்பயிற்சி படைப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டது 2013 ஜூலை 15ம் திகதி இப்படைப்பிரிவு தரைவழி பயிற்சி படைப்பிரிவாக மாற்றமடைந்தது
இந்த படைப்பிரிவிற்கு 27 கட்டளை அதிகாரிகள் கடமையற்றியதுடன் தற்போது குருப் கேப்டன் ஹேரத் அவர்கள் கட்டளை அதிகாரியாக உள்ளார்