இரணைமடு விமானப்படை தளத்தில் அமைந்துள்ள வான் பாதுகாப்பு ஆயுத பயிற்சிநெறி பாடசாலையின் 11 வது வருட நிறைவுதினம்
12:41pm on Friday 17th March 2023
இரணைமடு விமானப்படை தளத்தில் அமைந்துள்ள வான் பாதுகாப்பு ஆயுதப் பயிற்சி பள்ளியின் 11 வது வருட நிறைவு 2023 பிப்ரவரி 23ஆம் திகதி நடைபெற்றது
இந்த பயிற்சி பாடசாலை ஆனது ஆரம்பத்தில் கடுநாயக விமான படைத்தளத்தில் நிறுவப்பட்டு பின்னர் இரணியன் மாடு விமானப்படைத்தளத்திற்கு மாற்றப்பட்டது இந்த பயிற்சி பாடசாலை ஊடக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது
இந்த நிகழ்வினை முன்னிட்டு வளமை போன்று காலை அணிவகுப்பு பரிச்சனை அதன் கட்டளை அதிகாரி விங் காமண்டர் குணரத்ன அவர்களினால் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வினை முன்னிட்டு சிரமதான பணிகள் மற்றும் கரப்பந்து போட்டிகளின் படமும் இடம்பெற்றது