ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியினை சந்திப்பு
1:45pm on Tuesday 30th May 2023
கிரேட் பிரிட்டனின் ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கேணல் டேரன் வூட்ஸ் , இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களை கடந்த 2023 மே 29ம்  திகதி விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின்பின்பு  நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை