அம்பாறை விமானப்படை முகாம்
Ampara Base HQ

சுமார் 3000அடி நீளமான விமான ஓடுபாதையினைக்கொண்ட இம்முகாமின் பிரதான நோக்கம் பாதுகாப்பு படையினர்களுக்கும் ,பொது மக்களுக்கும் தேவையான விமான வசதிகளை வழங்குவதாகும்.

 அத்தோடு இங்Ampara Base Trainingகு விமானப்படை தலைமையகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு தொழிற்ப்பாடுகளையும் மேற்கொள்ளும் அதேநேரம் கடந்த 2000- 07- 24 ஆம் திகதியன்று மேலும் இங்கு ரெஜிமென்ட் ஆரம்ப மற்றும் மேலதிக பயிற்ச்சிப்பிரிவும் மேற்கொள்ளப்படும் அதேநேரம் பரிசூட் பயிற்ச்சியும் மேற்கொள்ளப்படுகின்றது.அத்தோடு இதன் கட்டளை அதிகாரியாக "குறூப்கெப்டன்" விக்ரமரத்ன அவர்கள் செயற்ப்படுகின்றார்.


திரும்ப


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை