விமானப்படைப்பிரிவுகளுக்கான நிறச்சன்மானங்கள்

கடந்த 25 ஆண்டுகளாக இலங்கை விமானப்படையின் சிறந்த சேவைக்காக ஜனாதிபதியினால் 1976 ஆம் ஆண்டு நிறச்சன்மானங்கள் வழங்கப்பட்ட அதேநேரம் அநுராதபுரம் விமானப்படை முகாம்  மற்றும் இல. 01 விமானப்பிரிவு ஆகியவற்றுக்கு பொன்விழாவின் போது வழங்கப்பட்டது.

  • கடுநாயக்க விமானப்படை முகாமுக்கான  நிறச்சன்மானம்.
  • அநுராதபுரம் விமானப்படை முகாமுக்கான நிறச்சன்மானம்.
  • இல.02 போக்குவருத்து விமானப்பிரிவுக்கான நிறச்சன்மானம்
  • இல.04 கெலிகொப்டர் பிரிவுக்கான நிறச்சன்மானம்
  • இல.09 யுத்த கெலிகொப்டர் பிரிவுக்கான நிறச்சன்மானம்.
  • இல.10 அதிவேக ஜெட் விமான்ப்பிரிவுக்கான நிறச்சன்மானம்.
  • விமானப்படை ரெஜிமென்ட் பிரிவுக்கான நிறச்சன்மானம்.
திரும்ப


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை