முப்படைகளையும் பொறுத்தவரையில் இலங்கை விமானப்படையின்
இப்பிரிவானது முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும் ஏனெனில் விமானங்கள்
தொடர்பான சகல விதமான திருத்தவேலைகள் ,யுத்தத்தினால் விமானங்களுக்கு
ஏற்ப்படும் சேதங்கள் போன்ற சகல விதமான தொழிநுட்ப வேலைகளையும் இப்பொறியியற்
பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.