புதிய கடற்படைத் தளபதி விமானப்படைத் தளபதி சந்திப்பு
11:25am on Friday 4th July 2014
கடற்படை புதிய தளபதி வைஸ் அத்மிரால் ஜயந்த பெரேரா 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 02 ஆம் திகதி காலை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக விமானப்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
கடற்படைத் தளபதி விமானப்படை தலைமையகத்தில் கொழும்பு விமானப்படை படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டி.ஜே.சி. வீரகோன் அவர்களினால் ஒரு அனிவகுப்புயூடன் வரவேற்றினார்கள்.
மேலும் ஒரு கலந்துரையாடல் பிரகு இரண்டு தளபதிகள் இந்த சந்தர்பவத்தின் நினைவுச்சின்னங்களைகள் பரிமாறித்தார். இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தலமைத் தளபதி மற்றும் பனிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.